எதிர்கட்சி தலைவராக இருந்த போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர வேலை தருவோம் என்று அறிக்கை வெளியிட்டவர், இப்போது ஆட்சிக்கு வந்து தொழிலாளர்களின் வேலையை பறித்துக்கொண்டு இருக்கிறார்..
இது தான் சொன்னதை செய்யும் திமுக அரசின் சாதனையா, திரு.ஸ்டாலின் சார்? #🔴தூய்மைப் பணியாளர்களுடன் விஜய் சந்திப்பு #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #👨🦰தளபதி விஜய் #👦விஜய் Fans Club