ShareChat
click to see wallet page

நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு தனி கதை இருக்கும். அத கேட்க வெவ்வேறு கதையா தெரிஞ்சாலும், உணர்வுகளா நமக்கு நெருக்கமான கதைகளாகவே இருக்கும். நம்ம எல்லாரோட இதயமும் ஒன்றாக இணையும் போது, இந்தக் கதைகளெல்லாம் வெறும் என்னுடையதாக தெரியாமல் நம்முடையதாக மாறும். அதனால தான் தினமும் மனசுக்கு நெருக்கமான கதைகள் மூலம் ஒவ்வொரு உள்ளதையும் Zee-ஒன்றாக்கிட்டு இருக்கு. உள்ளத்தில் ஒருவராய், உங்கள் Zee தமிழ்❤  #UllathilOruvaraiUngalZeeTamil #YoursTrulyZ #ZeeTamil #zee tamil'

3.5K ने देखा
3 महीने पहले