வட இந்திய குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களின் நிலை...
10 வயது, 8 வயது குழந்தை எல்லாம் ஆட விட்டு...
Chaik.. இதை normalise ஆகவே ஆக்கி வச்சி இருக்கானுங்க?
ஒட்டுமொத்தமாக சமூகத்தை சீரழிச்சு வச்சிருக்கு இந்துத்துவ கும்பல்...
பிகு : இங்கும் ஆடலும் பாடலும் உண்டு அதையும் கண்டிக்கிறோம்.
#உபி மாடல் #குஜராத் #ஆடல் பாடல் #சமூக சீரழிவு #📢ஜூன் 24 முக்கிய தகவல்🤗