ShareChat
click to see wallet page

#சுதந்திர தினம் வாழ்த்துக்கள் இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்

1.3K ने देखा
5 महीने पहले