175000 தமிழ் மக்களை இன படுகொலை செய்த சிங்களனுக்கு துணையாய் இருந்த இந்திய ஆர்ய காங்கிரஸ், இந்திய ராணுவம், திராவிட திமுக😡
நடப்பதை வேடிக்கை பார்த்த பாஜக அதிமுக😡
மற்றும் இன படுகொலை எதிர்த்து கையெழுத்து இயக்கம் கேட்ட ஒரு கையெழுத்து கூட போடாத விஜய், அப்போதே பதவிக்காக கொலைகார காங்கிரஸ் உடன் சேர்ந்து செயல் பட துணிந்த விஜய் இப்போது அதே காங்கிரஸ் உடன் சேர்ந்து தமிழ் இன அழிப்பை கொண்டாட துடிக்கும் திராவிட விஜய்
இவை எல்லாம் தமிழ் இன துரோகிகள் எதிரிகள் 😡
தமிழன் இன விடுதலை பெற நாம் தமிழரே தீர்வு ✊ #🎭 நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு! ⚖️ #🌧️கனமழை.. எச்சரிக்கை❗ #🎬 தலைவன் தலைவி – விமர்சனம் 👥 #🩺 முதல்வரின் உடல் நிலை தகவல் #😍 HBD ஃபஹாத் பாசில்!💗