மகாபாரதத்தில் வரும் துரியோதணன் கூட பிறந்தவர்கள் 99 பேர் என்றால் காந்தாரி பெற்றவர்கள் அத்தனை பேரும். பன்னிரண்டு வயதில் பிள்ளை பெற ஆரம்பித்தால் 112 வயது வரை பிள்ளை பெற்றால் தான் அவரால் 100 பிள்ளைகள் பெற முடியும்.
அறிவியல்பூர்வமான வகையில் அணுகினால் உண்மை விளங்கும். ஒரு பெண்ணுக்கு அதிகபட்சமாக 60 வயது வரை குழந்தை பெறுவதை இயற்கை வழங்குவதாக வைத்துக் கொண்டாலும் அவருக்கு 45 அல்லது 48 குழந்தைகள் தான் பிறக்கக்கூடும்.
இத்தனை நாள் இதை யாராவது சிந்தித்திருக்கோமா?
எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளனர் நம்மை? #நாத்திகம்🤔🕌⛪🕍🕋 #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #🙋♂ நாம் தமிழர் கட்சி #🙋♂️தமிழக வெற்றி கழகம் #💪தி.மு.க