ShareChat
click to see wallet page

கடவுள காப்பாத்தணும்-னு கூப்பிடுவாங்க போகாதீங்க... கல்விய கத்துக்கணும்-னு குப்பிடுறவங்ககூட போங்க உலகத்தை வெல்லுங்க... 3rd Way Corporation எனும் ஜப்பான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளேன். #நான்_முதல்வன் என்னுடைய குடும்பத்தையே பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. இது மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும். மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன். #நான் முதல்வன் திட்டம் #💪தி.மு.க #💪மு.க.ஸ்டாலின் #திராவிடமாடல் #CM ஸ்டாலினின் பொற்கால ஆட்சி

1.1K ने देखा
6 महीने पहले