ShareChat
click to see wallet page

கவிதையை ரசிப்பவர்கள் அனைவரும் காதலை ரசிப்பார்களா எனத் தெரியாது.. ஆனால், காதலை ரசிப்பவர்கள் அனைவரும் கவிதையை ரசிப்பார்கள்.. என் கவிதையும் அவள் தான்; என் காதலும் அவள் தான்! #morning vibes #morning vibes #morning vibes

170.6K காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்