ShareChat
click to see wallet page

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு எதிரான திட்டங்கள் அனைத்தும் தடைசெய்யப்படும். எந்த சூழ்நிலையிலும் தமிழர்களின் உரிமையை விட்டுகொடுக்க மாட்டேன். தமிழகத்தின் விடியலுக்கு என்னோடு துணை நில்லுங்கள்! வாக்களிப்பீர் உதயசூரியன்!! - கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #VoteForDMK #🧑 தி.மு.க

1.5K ने देखा
4 साल पहले