🔱💜சிவன் மகள்👸----➣͜͡💛
11.5K views
❤❤அப்பா ❤❤❤ உயிர் உற்ற தோழன் நீ!!!!!! உன்னுயிர் பாராமல் என்னுயிர் காக்கும் உயிர், உயர் காவலன் நீ!!!!!!!! சறுக்கும் இடங்களில் எல்லாம் உன் வார்த்தைகள் எனும் ஏணிக் கொண்டு என்னை ஏற்றும் ஏற்றம் நீ!!!!!! உழைப்பின் உதாரணம் நீ!!!! உண்மையின் இலக்கணம் நீ!!!!!! தோழனாய் தோள்கொடுப்பவன் நீ!!!!!!! விடாமல் துன்பங்கள் துரத்தினாலும் விடாமுயற்சியை விடாதவன் நீ!!!!!!!!! தன்னம்பிக்கையின் திறவுகோல் நீ!!!!!!!!!! பாசத்தின் படிப்பினை நீ!!!!! கற்பிப்பதில் சிறந்த ஆசான் நீ!!!!! என் முதல் நாயகன் நீ!!!!!!! உன் அரவணைப்பில் கண்ட பேரின்பம் கண்டதில்லை வேறு அவரிடம்❤❤❤ தந்தை வடிவில் தாய்மையையும் உணர்த்திய என் தாயுமானவனே 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love ❤ you a lot... Miss you a lot....... இவள் சபி❤❤❤ #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #👨அன்புள்ள அப்பா #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 #என் தாயுமானவனே🙏💕