DMK Attur
658 views
5 years ago
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.ஜெ.அன்பழகன் MLA அவர்களின் மறைவிற்கு சேலம் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். #ripjanbazhagan