DMK Attur
ShareChat
click to see wallet page
@dmk_attur
dmk_attur
DMK Attur
@dmk_attur
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Attur Assembly Constituency.
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ஆத்தூர் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #100நாள்வேலை_இனிஇல்லை
100நாள்வேலை_இனிஇல்லை - DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 [IIT @l ல்லை 0 CODia 001 41 ا a ரயடகள் பெய { a IgiaAF !R0 ٨٩٧٥٨٧٥٧٧٨٥٥ 00370 ஆத்தூரி ஈ0Oாள்வேலை இனிஇல்லை ஆத்தூர் ஒன்றியம் DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 [IIT @l ல்லை 0 CODia 001 41 ا a ரயடகள் பெய { a IgiaAF !R0 ٨٩٧٥٨٧٥٧٧٨٥٥ 00370 ஆத்தூரி ஈ0Oாள்வேலை இனிஇல்லை ஆத்தூர் ஒன்றியம் - ShareChat
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று & பாதிப்பு விவரம்: 25/05/2021 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 928/18 மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 58850/831 தமிழ்நாட்டில் மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 1911496/21340 Salem District Covid19 Updates: 25/05/2021 Corona Spread/Death in 24hrs: 928/18 Total Corona Spread/Death in District: 58850/831 Total Corona Spread/Death in Tamilnadu: 1911496/21340 #🧑 தி.மு.க
ஆத்தூர் சட்டமன்ற  தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.ஜீவா ஸ்டாலின் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்  வாக்களிப்பீர்! #votefordmk
votefordmk - ShareChat
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று & பாதிப்பு விவரம்: 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 250/6 மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 12535/176 தமிழ்நாட்டில் மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 457697/7748 Salem District Covid19 Updates: Corona Spread/Death in 24hrs: 250/6 Total Corona Spread/Death in District: 12535/176 Total Corona Spread/Death in Tamilnadu: 457697/7748 #🧑 தி.மு.க
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.ஜெ.அன்பழகன் MLA அவர்களின் மறைவிற்கு சேலம் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். #ripjanbazhagan
ripjanbazhagan - ShareChat
கழக தலைவரின் ஆணைக்கிணங்க சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களின் தலைமையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் ஆர்வமும் காட்டும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #குடிகெடுக்கும்_எடப்பாடி
குடிகெடுக்கும்_எடப்பாடி - ShareChat
கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் நகராட்சியில்‌ கள்ளக்குறிச்சி MP டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.S.R.சிவலிங்கம் அவர்களின் முன்னிலையில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மற்றும்  அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க பயன்படுத்தி கொள்ள உடைகள் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் வழங்கினார். ஆத்தூர் நகர செயலாளர் திரு.K.பாலசுப்பிரமணியன் அவர்களும் கழக நிர்வாகிகளும் கழக தோழர்களும் உடனிருந்தனர். #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
ஆத்தூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சக்தி அவர்களின் திருமண வரவேற்பில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.S.R.சிவலிங்கம் அவர்கள், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான திரு.டாக்டர்.தருண் அவர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
ஸ்லோகன் சொல்வதால் பொருளாதாரம் உயராது #DMK4TN
youtube-preview
ஒரு கதை சொல்லட்டுமா | பாஜக-விற்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு எதற்காக இரயில்வே திட்டங்கள்? #DMK4TN
youtube-preview