காளி
713 views
சீமான் காணாமல் போயிடுவார்னு சொல்றவங்க இதை பாருங்கடா.. சமூக எதார்த்தம் இது தான். திமுகவுக்கு ஓட்டுப் போட்றவன் தைரியமா வெளியக் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கான்.. எடப்பாடி பழனிச்சாமி, விஜய்க்கு ஓட்டுப் போட்றேன்னு சொன்னா கலாய்ச்சி தள்ளுவாங்க😂😹 ஆனா சீமான், நாம் தமிழர் என்றால் உள்ளுக்குள் ஒரு கர்வம்.💪♥️ #நாம்தமிழர் 💚♥️