@I love islam 💚
670 views
#islamic dua🤲❤️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #🤲இஸ்லாமிய துஆ கவலை வந்தால்தான் அல்லாஹ்வை தேடுகிறான்…* *ஆனால் மகிழ்ச்சி வந்ததும் அவனை மறந்து விடுகிறான்...* `அவன் அளிக்கும் சோதனையில் மட்டும் அல்லாஹ் என்று அலறுகிறோம்`🫠 *ஆனால் அவன் அளிக்கும் நிம்மதியில் நன்றி சொல்ல மறந்து விடுகிறோம்.*🫠 *அல்லாஹ் நம்மை எல்லா நிலைகளிலும் பரிசோதிக்கிறான் நம்மை நாமே அறிந்து கொள்ள.* `வலி வந்தால்` *"யா அல்லாஹ்"* `என்று கண்ணீர் விடுகிறோம்` *ஆனால் மகிழ்ச்சி வந்தால்* *"நான் தான் முயற்சி செய்தென்* `என்று கர்வம் கொள்கிறோம்.` *உண்மையில் அல்லாஹ்வை நேசிப்பவன்* துயரத்தில் மட்டும் அல்ல சந்தோஷத்திலும் அவனை நினைவில் வைப்பான். *﷽ إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ⭘* மனிதன், தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாகவே இருக்கிறான். (100 : 6)