#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ செயல்களுக்கான கூலியை அல்லாஹ்விடம் மாத்திரம் எதிர்பாருங்கள்!
அவனுக்காக மாத்திரம் வாழுங்கள்!
***********
மனிதர்கள்
*1000 நலவை மறந்து போகின்றனர் ஒரு தவறுக்காக,💔*
அல்லாஹ்
*ஒரு நலவுக்காக 1000 தவறை மன்னித்துவிடுகிறான் 🥹♥️✨*