அன்பினால் வாழ்வோம்
❤️❤️❤️❤️
ஆயுள் ரேகை எத்தனை நாளோ
தெரியவில்லை
வாழ்ந்து கொண்டிருக்கு மனிதக் கூட்டம் இங்கு
உயர்வு தாழ்வு நமக்குள் என்றும் வேண்டாம்
இருக்கும் வரை அன்பை விதைத்து ஒற்றுமைக் காப்போம்
அன்பினால் வாழ்வோம் கோபத்தை தள்ளி வைத்து
#என் காதல் கவிதை