ஆர். சிவா
661 views
18 days ago
உடலில் உயிர் உள்ளவரை! "அடுத்த நொடி" முதல் "அடுத்த பிறவி"வரை அனைத்தும் ரகசியமே... உடலை விட்டு உயிர் பிரிந்த அடுத்த விநாடியே ரகசியம் அனைத்தும் "அம்பலம்". தான் அறிந்த உண்மையை உலகுக்கு சொல்ல ஆத்மாவிற்கு அதிகாரம் இல்லை. ஆத்மாவோடு பேசி உண்மையை அறிய மனிதருக்கு சக்தியில்லை. விடை தெரியவே தெரியாத வினாவை கொடுத்து. மனிதகுலத்தை அறியாமையில் ஆழ்த்தியதன் ரகசியம் என்னவென்று, அந்த "அம்பலவாணன்" மட்டுமே அறிவார். #காலை வணக்கம் ❤️❤️❤️