பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி 23.01.2026 தமிழகத்தில் மதுராந்தகத்திற்கு வருகை தர உள்ளதால் வந்தவாசி சட்டமன்றம் மாநில,மாவட்ட , மண்டல அணி /பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது
இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் திருமதி B.கவிதா வெங்கடேசன் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார் #⚡ஷேர்சாட் அப்டேட்#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#📰தமிழக அப்டேட்🗞️#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#📺உள்ளூர் தகவல்கள்📰