தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் வந்தவாசி வட்டக் கிளையில் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்18.9.2025 இன்று மதிய உணவு இடைவேளையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வட்டத் தலைவர் சே.சுரேஷ் அவர்களின் தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வந்தவாசி வட்டக் கிளை தலைவர் மாணிக்கவரதன் ஆர்பாட்டத்திற்கான காரணம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்
#📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️