ஆங்கிலேய ஆதிக்கத்தின் கொடூர ஆட்சிக்கு எதிராக அடக்குமுறைக்கு அடிபணியாமல் ஆயுதம் ஏந்தி போர்க்களம் கண்ட முதல் பேரரசி. அறிவிலும் வீரத்திலும் தலைசிறந்து விளங்கி, சிவகங்கை சீமையில் நல்லாட்சியை நிறுவிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், எதற்கும் அஞ்சாத அவரது துணிவையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். @AIADMKOfficial
https://x.com/i/status/2007366942466945244
#AIADMK