#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ சொல்வார்கள் *"இஸ்லாம் கடினம்"* என்று ஆனால் *உண்மையில், இஸ்லாம் தான் எளிதானதும் அழகானதும்* ஆகும்
*ஒருவரிடம் சிரித்து பேசுவதும் நன்மை*
*பெற்றோரிடம் அன்பாக நடப்பதும் நற்கூலி*
*பாதையில் இருக்கும் தீங்கு தரும் பொருளை அகற்றுவதும் தர்மம்*
*அல்லாஹ்வுக்காக ஒரு பாவத்தை விட்டுவிடுவதும் நற்கூலி*
*ஒருவருக்கு ஸலாம் சொல்வதும்பலன் தரும்*
*சிரமத்தில் பொறுமையாக இருப்பதும் நன்மை*
*ஒரு பேரீச்சம்பழம் கூட தானமாக கொடுத்தால் அதற்கே பலன்*
இஸ்லாம் கடினம் அல்ல, அது ஒவ்வொரு சிறிய நன்மையிலும் அழகை காண்பிக்கிறது
அல்ஹம்துலில்லாஹ்