வரலாறு தெரியாமல் இந்த திரா விடமும் கான்கிராசும் எப்பப்பாரு எய்ம்ஸ் எய்ம்ஸ் என உளறிக்கொண்டுள்ளன.
இந்த மாமா தன்னுடைய 17 வருட ஆட்சியில் நொட்டுனது ஒரே ஒரு எய்ம்ஸ்தான். மண்ணு தனது பத்து வருட ஆட்சியில் புடுங்குனது ஒரேஒரு எய்ம்ஸ்தான்!
ஆனால் பாஜக ஆட்சியில் மறைந்த வாஜ்பாய் அவர்கள் தன்னுடைய ஐந்து வருட நல்லாட்சியில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளையும், மோடி ஜி தனது முதல் பத்தாண்டு ஆட்சிகாலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் கட்டியுள்ளார்.
#🤔தெரிந்து கொள்வோம்