என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது என்று சொன்னவர் ஏன் என்னை வம்புக்கு இழுக்கின்றார் என்று சொல்லவில்லை பார்த்தீர்களா நண்பர்களே.!
அது வேறு ஒன்றுமில்லைங்க நேற்றுமுதல் இவர் பாஜக விற்கு செல்ல இருக்கின்றார் என்று வலைத்தளம் முழுவ்தும் ஒரே பேச்சாக இருக்கின்றது, அதனால்தான் வம்புக்கு இழுக்கின்றார்கள்.!
#🤔தெரிந்து கொள்வோம்