Ayisha💞
1.1K views
💞எங்கள் இறைவா! எங்களின் ஆசைகள் எல்லாம் ஐந்து நேரத் தொழுகையை எங்கள் ஆயுள் உள்ள வரைக்கும் தொழுது நல் அமல்கள் செய்து நீயும் உன் ரசூலும் நேசிக்க கூடியவர்களாக வாழ்ந்து எங்கள் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நாளை மறுமையில் சொர்க்கத்தில் நாங்களும் வாழ எங்களுக்கு அருள் புரிவாயாக! யா ரஹ்மானே! #🕋யா அல்லாஹ்