#DyCMUdhay48
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் சார்பில் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை Royal Arena Sorgam (டர்ப்) நடைபெற்ற மாபெரும் மின்ணொளி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சு.சண்முகம் மற்றும் துணை அமைப்பாளர்கள் மு.கலைஞர் கருணாநிதி, விளாப்பட்டி சிவா, நு.அன்சாரி பாஷித் ஆகியோர் முன்னிலையில் கழக இளைஞரணி துணை செயலாளர் மண்டல பொறுப்பாளர் "தாட்கோ" தலைவர் N.இளையராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாநகர மேயர் திலகவதி செந்தில், மாவட்ட துணை செயலாளர் க.மதியழகன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோ.மணிராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் MM.பாலு, வடவாளம் மணிமாறன், A.வெற்றிச்செல்வன், கை.பழனிச்சாமி, குளத்தூர் ஓ.ஆறுமுகம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செ.கணேஷ் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று போட்டியை கண்டு களித்தினர்