Failed to fetch language order
DyCMUdhay48
30 Posts • 3K views
Ezhilraja
535 views 5 days ago
#DyCMUdhay48 புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் சார்பில் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை Royal Arena Sorgam (டர்ப்) நடைபெற்ற மாபெரும் மின்ணொளி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சு.சண்முகம் மற்றும் துணை அமைப்பாளர்கள் மு.கலைஞர் கருணாநிதி, விளாப்பட்டி சிவா, நு.அன்சாரி பாஷித் ஆகியோர் முன்னிலையில் கழக இளைஞரணி துணை செயலாளர் மண்டல பொறுப்பாளர் "தாட்கோ" தலைவர் N.இளையராஜா அவர்கள் தொடங்கி வைத்தார். மாநகர மேயர் திலகவதி செந்தில், மாவட்ட துணை செயலாளர் க.மதியழகன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோ.மணிராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் MM.பாலு, வடவாளம் மணிமாறன், A.வெற்றிச்செல்வன், கை.பழனிச்சாமி, குளத்தூர் ஓ.ஆறுமுகம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செ.கணேஷ் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று போட்டியை கண்டு களித்தினர்
9 likes
16 shares
Ezhilraja
452 views 10 days ago
#DyCMUdhay48 மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர், இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக, விராலிமலை ஒன்றிய திமுக சார்பில் விராலிமலை ஸ்ரீ மெய்கண்ணுடையாள் ஆலய திருவிளக்கு புஜையை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்து பங்குபெற்ற 5000 மகளிருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். ஒன்றிய செயலாளர்கள் இளங்குமரன், KP.அய்யப்பன், தென்னலூர் M.பழனியப்பன், கழக விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் KRN.போஸ், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ராஜா, ஐஸ் கணேசன், வித்யா ராஜேஷ், மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் N.கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விராலிமலை ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மகளிர் பங்கேற்றனர்.
17 likes
8 shares
Ezhilraja
556 views 14 days ago
#DyCMUdhay48 #DyCMUdhay48 மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் அணி அமைப்பாளர் SVR.ஸ்டாலின் ஏற்பாட்டில் புதுக்கோட்டை ஆட்டாங்குடி MAHA TURF ல் நடைபெற்ற மாபெரும் மின்ணொளி ஐவர் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசும் கோப்பைகளையும் வழங்கினார். புதுக்கோட்டை தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சத்தியமுர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கலைஞர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ர.ரெத்தினசபாபதி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அசோக், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி தமிழினியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
7 likes
14 shares