DMK
1.6K views
8 hours ago
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்துக் காட்டியதுதான் நமது திராவிட மாடல் எஞ்சின்! ஆனால், டபுள் எஞ்சின் என அவர்கள் சொல்வது என்றைக்குமே வேலை செய்யாத, ரிப்பேர் மாடல் எஞ்சினாகத்தான் இருந்துள்ளது! -கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #dmk4tn