dmk4tn
1K Posts • 4M views
DMK
583 views
உங்கள் கனவைக் கழக அரசிடம் சொல்லுங்கள், அது திட்டங்களாக மாறும். மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ள உங்க கனவ சொல்லுங்க திட்டம் தமிழ்நாடு முழுவதும் உங்கள் இல்லம் தேடி வந்து கனவை நனவாக்கும் திராவிட மாடல் அரசு. #உங்க_கனவ_சொல்லுங்க #dmk4tn
10 likes
15 shares
DMK
1K views
சென்னையில் ரூ.822.70 கோடி மதிப்பிட்டில் அமையவுள்ள பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்!#DMK4TN #dmk4tn
16 likes
15 shares
DMK
3K views
திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#DMK4TN #dmk4tn
26 likes
35 shares