💕குறும்புக்காரன்🐬
669 views
16 days ago
#📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #ஜனநாயகன் பரிதாபங்கள் அடேய் உங்க படத்துக்கு சிக்கலுக்கு காரணம் நாங்க இல்லடா, நாங்கெல்லாம் வெளிநாட்டுகிட்டதாண்டா வீரம் காட்டுவோம் உள்ளூர்ல நாங்க ரொம்ப பாவம்டா. அங்க பாரு மம்தா கவர்மென்டையே நாங்க ஒண்ணும் பண்ணல, இப்ப எங்கள கூப்பிட்டாலும் கலைஞர் நல்லவர், முரசொலி வாழ்கன்னு சொல்லிட்டு வருமோவே தவிர வேற ஒண்ணும் செய்ய தெரியாதுடா, எங்க ட்ரைனிங்கே வேற‌ சீனா, பாகிஸ்தான், அமெரிக்கான்னு எதிர்ப்போமே தவிர உள்ளூர்ல எவன் அடிச்சாலும் தாங்கணும்னு தான் டிரையிங்டா, நாங்க கம்பு வச்சி நடக்குறதெல்லாம் எதுக்குண்ணு நினைக்கிற? சக இந்தியன் கம்பால அடிச்சாலும் தாங்கணும்னு பயிற்சிடா எங்க சிக்கல் உங்களுக்கு புரியாது, நீங்க என்ன செஞ்சாலும் நாங்க அடிவாங்குவோமே தவிர திருப்பி அடிக்கிறது குறுக்குவழி அரசியல்லாம் தெரியாதுடா, எங்கள போயிட்டு விஜய் படத்த நிறுத்தி வச்சிருக்கோம்னா எப்படிடா? ஒரு நியாயம் வேண்டாமா? அவ்வளவுக்கு நாங்க டெரர்னா ஏண்டா இப்படி இங்க தடுமாறிகிட்டு இருக்கோம், ப்ளீஸ்டா எங்களுக்கே பழனிச்சாமி கோஷ்டியால பிரச்சினை அதிகம்டா, நீங்களும் ஏதாவது சொல்லி எங்கள அழவைக்காதீங்கடா, வெளிநாட்டுக்காரனுக்குதாண்டா நாங்கெல்லாம் டெரரு ஆனா உள்ளூர்ல நாங்க ரொம்ப ரொம்ப சாப்டுடா.., டாஸ்மாக் ஊழல் இன்னும் பல ஊழலெல்லாம் விட்ட நாங்க , இந்த கே.என் நேருவ கூட விட்டுவச்ச நாங்க விஜய் படத்தையெல்லாம் முடக்குவோமாடா ... எங்கள பார்க்க பாவமா இல்லியாடா? எங்க கட்சிக்காரங்க முகத்தை எல்லாம் பாருங்க‌டா.. ஏதாவது வில்லங்கம் பண்ணுற முகம் மாதிரியா இருக்கு? கோவில் பிரசாதம் சரியில்லண்ணா கூட சொல்ல தெரியாத அப்பாவிங்கடா நாங்க, எங்கள விட்டுறங்கடா.. இங்க பிரச்சினை நாங்க இல்லடா.. உங்களுக்கெல்லாம் அறிவே இல்லண்ணு தெரியும் ஆனால் இவ்வளவுக்கு மோசமா இருப்பீங்கண்ணு நினைக்கல, ஏண்டா விஜய முடக்கணும்னா நாலு ஈடி ரெய்டு ரெண்டு அன்னிய செலாவணி கேஸ் இன்னும் சில வரி கட்டாத வழக்கு, அதிக வருமான வழக்கு போதாதா? பக்கத்து வீட்டு நடிகைய விசாரணைக்கு கூப்பிட்டாலே விஜய் சரண்டர்டா... அதையெல்லாம் செய்யாத நாங்க‌ இந்த இத்துபோன படத்தையெல்லாமா முடக்குவோம்? #renga-vamba! Source & ஆதாரம் : பிரம்ம ரிஷியார் சமூக வலைதள பதிவு இருந்து