*அல்லாஹ்வின் அருளை விட்டு நிராசை அடைந்து விடாதே.*
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ்
பாவங்கள் உனக்குத் தீங்கு ஏற்படுத்தினால் இருள் சூழ்ந்த இரவு தருணங்களில் உனது கைகளை இறைவன் முன் உயர்த்தி அதற்கு நிவாரணம் தேடிக்கொள்.
நிச்சயமாக அல்லாஹ்வின் அருளை விட்டு நிராசை அடைந்து விடாதே.
(உனது) பாவங்களை விடவும் இறையருளை விட்டு நிராசை அடைவது மிகப்பெரிய (தவறா)கும்.
நல்லுபகாரிகளுக்கு அல்லாஹ்வின் அருள் வெகுமதியாகும்.
பாவிகளுக்கு அவனது அருள் கண்ணியமாகும்.
*-தமிழில் மு ஃபரீத் அஹ்மத் அஸ்ஸித்தீகி கிருஷ்ணகிரி.*