2021-22, 2022-23, 2023-24, 2024-25 என இத்தனை கல்வியாண்டுகள் லேப்டாப் கிடைக்காமல் போன அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
லேப்டாப் கிடைக்காத தற்போதைய கல்வியாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன கிள்ளுக்கீரையா?
நாள்தோறும் வரிசையாக நீங்கள் நடத்தும் நாடகமெல்லாம் தேர்தல் நேரத்து வேஷம் என மாணவர்களுக்கும், மக்களுக்கும் தெரியாதா?
தமிழக மக்களில் யாரும்
உங்கள் நாடகங்களை நம்புவார் இல்லை,
உங்கள் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவார் இல்லை!
#PATCHWORK_திமுகஅரசு
https://x.com/i/status/2008052124299784340
#AIADMK