Sadhguru/சத்குரு
648 views
6 days ago
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தாலும், உங்கள் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பு இன்னும் முடியவில்லை. உங்கள் உள்நிலை மாற்றத்தை நோக்கி நீங்கள் அடியெடுத்து வைப்பதற்காக சத்குருவால் வடிவமைக்கப்பட்ட, ஈஷா யோகா வகுப்பிற்கான 20% புத்தாண்டு சிறப்பு சலுகை இன்றுடன் முடிவடைகிறது. ஈஷா யோகா ஆரோக்கியத்தையும், நிறைவான வாழ்க்கையை வாழவும் உதவும் எளிமையான அதேசமயம் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்ட கருவிகளை வழங்குகிறது. பதிவுசெய்ய: http://sadhguru.org/IE-TA #yoga #newbeginnings #sadhgurutamil