குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
1.6K views
1 months ago
கதி என்று உனை அடைந்தேன் கண் பாரம்மா! விதி என்னும் வினை மாற்றி எனைக் காப்பாற்றம்மா! சூலம் கரமேந்தி சுந்தரி முத்தாரியே வருவாய்! மாலின் சோதரியே மனமிரங்கி அருள்வாய்! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்

More like this