M. Amudha Reddy
507 views
நெருங்கி வந்தாய் சுவாசத்தில் கலந்தாய் கவிதையால் வர்ணித்து ரசித்தேனே உன்னையே ரசிகனானேன் இரு விழிகளைக் கண்டு என்னையே மறந்தேன் உன்னிடம் இழந்தேன் காதல் மொழியில் கிள்ளை கொஞ்சலில் இருவரும் குழந்தைகள் ஆனோம் காதலில் #என் காதல் கவிதை