😘 Subin ❤️ சுபின்
665 views
13 hours ago
ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்… காதலா… காதலா… ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்… காதலா… காதலா… கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்… மொத்த சுவைக்குள் மூழ்கவா… இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்… சர்ச்சைகள் செய்திடவா…. ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்… காதலா… காதலா… ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்… காதலா… காதலா… #ஷேர்