வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!#DMK4TN
#dmk4tn