ranipet_east_student_wing
487 views
1 days ago
அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு மக்களிடம் ஏற்பட்டிருக்கும் வரவேற்பைக் கண்டு திமுக அமைச்சர்கள் எரிச்சலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். https://x.com/i/status/2014634155590721980 #AIADMK