Orey Naadu
601 views
26 days ago
சிவகாசியில் குடும்பத் தகராறில் மனைவி, மகன்கள், மாமியரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற அக்பர் அலி, தீ வைக்கும் போது அவர் மீதும் தீ பிடித்தது. #Oreynaadu #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴