saravanan.
595 views
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁கல்லையி டந்தவி லங்கைய ரக்கனை ஓர்விர லால்நெரி கண்ணுதலான்_ _🍁மெல்லிய லாரிடும் உண்பலி ஏற்றிட வெண்டலை ஏந்திய வேந்தனவன்_ _🍁வில்லென வெற்பைவ ளைத்தொரு நாணென மாசுணம் ஆர்த்தரு வெங்கணையால்_ _🍁வல்லர ணஞ்சுட வல்லபி ரான்மகி ழும்பதி வாஞ்சிய நன்னகரே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_கயிலைமலையைப் பெயர்த்த அரக்கனும் இலங்கைம ன்னனுமான இராவணனை ஒரு விரலை ஊன்றி நசுக்கியவன் !! நெற்றிக்கண்ணன் !! பெண்கள் இடும் பிச்சையை ஏற்பதற்குப் பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திய அரசன் !! மேருமலையை வில்லாக வளைத்து அதனில் ஒரு நாணாக வாசுகி என்ற பாம்பைக் கட்டி, அரிய கொடிய கணையால் வலிமைமிக்க புரங்கள் மூன்றையும் எரித்த தலைவனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம் திருவாஞ்சியம் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁