sitham siva mayam
161 Posts • 122K views
saravanan.
456 views
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁மழவிடை ஊர்தியன் மார்பில் நூலினன்_ _🍁தழலொரு கையினில் தாங்கி ஆடுவான்_ _🍁கழனிகள் சூழ்தரு கள்ளில் மேயவன்_ _🍁அழல்நிறத் தரனடி அடையென் நெஞ்சமே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_இளைய எருதை வாகனமாக உடையவன் !! மார்பில் பூணூல் அணிந்தவன் !! ஒரு கையில் தீயை ஏந்தி ஆடுபவன் !! வயல்கள் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்ற தீப் போல் செம்மேனி உடைய ஹரனது திருவடியை, என் நெஞ்சே, அடைவாயாக !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
12 likes
14 shares
saravanan.
554 views
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁கொடிமிசை ஏற்றினன் கொடிய கூற்றுதை_ _🍁அடியினன் பாம்பினை அரையில் ஆர்த்தவன்_ _🍁கடிமலர்ப் பொழிலணி கள்ளில் மேயவன்_ _🍁பொடியணி கோன்கழல் போற்று நெஞ்சமே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_இடபச்-சின்னம் பொறித்த கொடியை உடையவன் !! கொடிய நமனைக் காலால் உதைத்தவன் !! நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவன் !! மணம் மிக்க பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன் !! திருநீற்றைப் பூசிய தலைவனது திருவடியைப் போற்று நெஞ்சே !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
17 likes
9 shares
saravanan.
4K views
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁மேன்மையி லாமொழி பேசியு ழன்றிடு வீணரு ரைப்பன விட்டொழிமின்_ _🍁தேன்மலர் இட்டடி வாழ்த்திடு சிந்தையி னார்க்கரு ளைப்பொழி செல்வனவன்_ _🍁நான்மறை நல்லறம் ஓதிட ஆலதன் நீழல மர்ந்தவன் நம்பெருமான்_ _🍁மான்மறி ஒண்மழு ஏந்திய வன்மகி ழும்பதி வாஞ்சிய நன்னகரே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_தகாத புன்மொழிகளே பேசித் திரியும் வீணர்கள் சொல்வனவற்றை மதிக்கவேண்டா !! வாசமலர்களைத் தூவித் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்குப் பேரருள் செய்யும் செல்வன் !! நால்வேதங்களின் நல்ல அறங்களையெல்லாம் சனகாதியர்களுக்கு விளக்குவதற்குக் கல்லால-மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருப்பவன் நம் பெருமான் !! மான்கன்றையும் ஒளியுடைய மழுவையும் தாங்கியவன் விரும்பி உறையும் தலம் திருவாஞ்சியம் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
58 likes
48 shares