1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது. நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் நீர்நிலைகளை காப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்திருக்கிறார். - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#KalaignarForever #DMK4TN
#dmk4tn