saravanan.
571 views
#magill vithu magill. மகிழ் 🚩பகவத்கீதை🚩 நின் வழியே செல். *_எதையும் சாதாரணமாக_* *_எடுத்துக்கொள்ளும் குணம்_* *_மட்டும் இருந்தால்._* *_உலகில் நம்மை விட_* *_சந்தோசமானவர்கள்_* *_யாரும் இருக்க முடியாது._* *_ஒருவன் மிகப் பெரிய_* *_உயரத்தில் இருக்கலாம். _* *ஆனால்* *_அவனால் வாழ்நாள்_* *_முழுவதும் அந்த உயரத்திலே_* *_தங்க முடியாது._* *நின் வழியே செல்.* *உளறுவோர் உளறட்டும்.* *வாழ்க்கைப் படியில் ஒவ்வொரு படியாவும் ஏறலாம்..* *மூன்று மூன்று படியாகவும் ஏறலாம்*, *அது அவரவர் தன்னம்பிக்கையைப் பொருத்தது.* (1)தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத் தான் தோன்றும். (2)இரவு என்ற ஒன்றையும் உறக்கம் என்ற ஒன்றையும் இறைவன் படைக்காமல் இருந்திருந்தால் மனிதன் 20 வயதுக்கு மேல் வாழ மாட்டான். (3)வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் கடமையை செய்தால் வெற்றி. கடமைக்கு செய்தால் தோல்வி. (4)மனிதர்களை பார்த்து இறைவன் 2 முறை சிரிக்கிறான். "இது என் சொத்து" என்று உறவினர்களிடம் சண்டையிடும் போதும் "கவலைப்படாதே நான் உன்னை குணப்படுத்துகிறேன்" என்று நோயாளியை பார்த்து மருத்துவர் கூறும் போதும் சிரிக்கிறார். (5)இந்த உலகில் வேரில்லாமலும் நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி மனிதனின் ஆசை தான். (6)ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம். "நம்மிடம் ஏதுமில்லை " என்று நினைப்பது ஞானம். "நம்மைத்தவிர ஏதுமில்லை" என நினைப்பது ஆணவம். (7)அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே. (8)யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ஒருவேளை நீ மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டி வரும். (9)உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். (10)எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது, பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும். *கவியரசு கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்.* *எங்கே மனம் பயமில்லாமல்* *தலை நிமிர்ந்து நிற்கிறதோ* *_அங்கு அறிவு_* *_சுதந்திரமாக இருக்கும்._* செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள் எல்லோரிடம் இருந்தும் சற்று விலகியே போகிறேன்.. யாரையும் நான் காயப்படுத்த கூடாது என்பதற்காக அல்ல.. நான் யாருக்காகவும் கவலை பட கூடாது என்பதற்காக🤞 உன் கோபத்தால் ஒருவரை காயப்படுத்து அது ஆறிவிடும்.. உன் போலியான அன்பால் ஒருவரின் மனதை உடைக்காதே அது என்றும் ஆறாது..!!! பகவான் கூறினார்: செயலின் பலன்களில் பற்றற்று, கடமைக்காகச் செயலாற்றுபவனே சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறானே தவிர, வேள்வி நெருப்பை மூட்டாதவனும் செயலற்றவனுமல்ல. - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். #ஶ்ரீமத்பகவத்கீதை. 🙏🏻 13.#க்ஷேத்ர_க்ஷேத்ரக்ஞ_விபாக_யோகம். எத்தனை வருட உறவு / நட்பையும் பிரிக்கும் சக்தி ஈகோ / சந்தேகம்..😔 மன்னிப்பு கேட்கவும்.. மன்னிக்க மறுப்பதும்.. அதனால் உடைவது உள்ளங்கள் மட்டுமல்ல.. உறவுகளும்.. உங்கள் துன்பத்திற்கு நீங்கள் மட்டுமே காரணம் அடுத்தவர்மேல் எப்போது பழி சுமத்துகிறிர்களோ அங்கேயே நீங்கள் தோல்வி அடைந்ததாக அர்த்தம் கர்மா... உன்னை அப்படியே எடுத்து கொள்ள... யாரும் விரும்புவது இல்லை.. மாறாக உன் வெளிப்பாடை எடுத்து கொள்ளவே எல்லரும் விரும்புகிறார்கள்.. வாழ்வின் ஏதார்த்தம் இதுவே 😄😄 சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் எத்தனையோ பெரிய பெரிய பெரிய கோடீஸ்வரர் இருந்து இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது ஏழு ஏழ் தலைமுறை சாகப்தம் இல்லாமல் போனதும் பாகம்_25 🙏. 29. "கர்மங்களெல்லாம் பிரகிருதியினாலேயே செய்யப்படுகின்றன என்றும், ஆத்மா செயலற்றது என்றும் யார் இன்னும் பார்க்கிறானோ, அவனே பார்க்கிறான்".🙏🏻 விளக்கம்: சூரியன் இருக்குமிடத்தில் வெளிச்சம் உண்டு. நெருப்பு இருக்கும் இடத்தில் வெப்பம் உண்டு. அவ்வாறே பிரம்மத்தின் சந்நிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் செயல்கள் வேண்டியவாறு நடைபெறுகின்றன. நிறைஞானியின் பிரகிருதியான உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் பூரண நிலை சிறிதும் கலைந்துவிடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான். கர்மங்கள் எல்லாம் பிரகிருதியினாலே (உடல்) செய்யப்படுகின்றன. ஆத்மாவிற்கு அதில் எப்பங்கும் இல்லை! என்பதைச் சரிவரத் தெரிந்துக் கொள்பவனே, அனைத்தையும் அறிந்த ஞானியாவான். க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞனுக்கு இடையேயுள்ள தொடர்பு அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் நன்கு விளக்கிக் கூறுகிறார் _ #ஶ்ரீகிருஷ்ண_பரமாத்மா. 🙏 #ஶ்ரீகிருஷ்ணா_சரணம் 🙏🏻