பிரசவத்தின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலி, ஒரே நேரத்தில் சுமார் 20 எலும்புகள் முறிவதால் வரும் வலிக்கு சமமானது என்று கூறப்படுகிறது. இந்த வலி அளவு சுமார் 57 “டெல்” என்று சொல்லப்படுகிறது.
ஆனால், ஆண்கள் 45 டெல் அளவிலான வலியையே தாங்க முடியாமல் இறந்துவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#👉வாழ்க்கை பாடங்கள் #🤔 Unknown Facts #status #womens