🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
#செய்திகள் #செய்திகள
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கலைஞரின் கனவு இல்லம் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.