ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
692 views
|| வீழ்ச்சியில் தங்கம்.. ஏற்றத்தில் வெள்ளி சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680-க்கு விற்பனை கிராமுக்கு ரூ.65 குறைந்து 14,960-க்கு விற்பனை வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 12,000 உயர்ந்து ரூ.3,87,000-க்கு விற்பனை #📢ஜனவரி 27 முக்கிய தகவல் 🤗 #தங்கம் விலை சற்று குறைந்தது