💘💞Par Tha💞💘
740 views
இந்தக் காங்கிரசை வெள்ளைக்காரன் ஆரம்பித்ததாலோ என்னவோ இந்த காங்கிர்ஸ்காரரக்ளுக்கு நமது தேசியக் கொடியின்மீது மரியாதையே இல்லை! கர்நாடக துணை முதல்வர் எப்படி குடியரசு தினமும் அதுவுமாக தனது ஷூ காலினால் நம் தேசியக் கொடியினை சதக்புதக் என்று மிதித்துக்கொண்டிருக்கின்றார் பாருங்கள்! #🤔தெரிந்து கொள்வோம்