m.fayaz
529 views
கிருஷ்ணகிரியில் தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்கொடியசைத்து துவக்கி வைத்தார் #கிருஷ்ணகிரி_செய்தி