🌺 எளிய வாராஹி அம்மன் மந்திரம்
"ஓம் வாராஹி விஜயே நமஹ" என காலையிலோ அல்லது மாலையிலோ
சுத்தமாக குளித்து விட்டு உட்கார்ந்து
அம்மன் படத்தை நினைச்சு
108 முறை அல்லது குறைந்தது 11 முறை சொல்வதால்
மன தைரியம் வரும்
எதிரி பயம் குறையும்
தடைகள் மெதுவா விலகும்
பாதுகாப்பு உணர்வு கிடைக்கும்.
வெற்றி, தைரியம், confidence க்கு நல்லது.
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #வாராஹி #ஸ்ரீ வாராஹி அம்மன் #வாராஹி அம்மன்