மாயா-மதிவதனி.💘💘💔
648 views
#மக்களுக்கு_தேவையான_சக்தி_திமுக. * திரு.விஜய் ஜோசப் அவர்களே,* *திமுகவை தீயசக்தி என்று சொன்னவர்களின் இயக்கம் இன்று சின்னா பின்னமாக இருப்பதை நாடே பார்த்துக்கொண்டு இருக்கிறது.* *மக்களுக்கு தேவையான சக்தி திமுக மட்டுமல்ல,அதன் தலைவர்களும் தான். *முதலில் பணையூரை வீட்டு தினமும் ஒருமணி நேரமாவது வெளியில் வந்து மக்கள் பணி செய்ய முயற்சி எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.* *இது திமுகடா....!* #திமுக