கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், மதுரை வடக்கு மாவட்டம், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பூத் எண் : 293, 235, 236, 22, 273, 13, 68 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
#dmk4tn